English term
sharpness
This kit is destined for travel, as it takes you from 20mm to 300mm without a lot of weight or bulk, provides flexibility with the zooms, sharpness with the fixed focals, low-light capabilities with the 85mm. (bythom.com)
A lot of photographers don't realize that hand holding a camera (even if it or the lens has image stabilization), isn't the way to get the maximum possible sharpness. (Bob Atkins)
Sharpness tests are unlike real photos because a test does everything possible to eliminate any source of unsharpness. In a lab, nothing moves and the target is usually flat. (kenrockwell.com)
4 | தெளிவுக்கூர்மை | David Paul Samson, MA Translation |
Jan 24, 2020 18:53: changed "Kudoz queue" from "In queue" to "Public"
Feb 17, 2020 00:54: changed "Stage" from "Preparation" to "Submission"
Feb 20, 2020 00:55: changed "Stage" from "Submission" to "Selection"
Mar 3, 2020 18:47: Ezequiel Flores
Mar 18, 2020 01:56:
Mar 22, 2020 21:06: changed "Stage" from "Preparation" to "Submission"
Mar 27, 2020 11:54: changed "Stage" from "Submission" to "Selection"
May 21, 2020 21:54:
Proposed translations
தெளிவுக்கூர்மை
ஆகவே தெளிவுக் கூர்மை என்பது, வந்து போனான், சாப்பிட்டுப் பார்த்தான், பார்த்துப்படித்தான், கேட்டுச் சென்றான், உட்கார்ந்து இருந்தான், என்பது போல, இரட்டைச் சொல்லைக் கொண்ட, ஒற்றைக் கலைச்சொல்லாக அமையும்.
பிறப்பின் ஆரம்பக் கட்டங்களில் பெரும்பாலான சிசுக்களுக்கு மிகை எட்டப்பார்வை இருக்கும். பள்ளிப்பருவத்தில் கிட்டப்பார்வை கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பார்வைக் கூர்மை குறையும். இதையடுத்து விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தை நாசாவின் மூன் ஆர்பிட்டர் தற்போது புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படம் தெளிவாகவும், ஒளி நிறைந்த நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. (Jayanewslive.com)
Something went wrong...